ETV Bharat / state

ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு ..!

சென்னை: பரமரிப்பு பணி கரணமாக நாளை சென்னை கடற்கரை - ராயபுரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

File pic
author img

By

Published : Mar 29, 2019, 4:30 PM IST

சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே அமைக்கப்பட உள்ள 3-வது மற்றும் 4-வது வழித்தட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சென்னை கடற்கரை - ராயபுரம் வழித்தடத்திலும்பராமரிப்பு பணிகள்நடைப்பெற்று வருகிறது.

இதனால் நாளை 30-ம் தேதி இரவு 8 மணி முதல் 31-ம் தேதி காலை 9மணி வரை சென்னைகடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்படும் ரயில்கள்பின்வருமாறு:

நாளை (மார்ச் 30) சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இரவு 6.55, 8.40, 9, 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல்,

வேளச்சேரி -ஆவடி வழித்தடத்தில் இரவு 7.30, 8.30, 8.50, 10.30, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி - சென்னை கடற்கரை வழித்தடத்தில் இரவு9.10, 9.30, 9.50, 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

ஞாயிற்று கிழமை (மார்ச் 31) சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில்காலை 6.00, 6.20, 6.40, 7.00, 7.20, 7.40, 8.00, 8.20, 8.40, 9,00, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் மறு மார்க்கத்தில்காலை 6.50, 7.10, 7.30, 7.50, 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே அமைக்கப்பட உள்ள 3-வது மற்றும் 4-வது வழித்தட பணி மற்றும் சென்னை கடற்கரை - ராயபுரம் வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி  காரணமாக நாளை 30-ம் தேதி இரவு 8 மணி முதல் 31-ம் தேதி காலை 9 மணி வரை சென்னை  கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

30ம் தேதி 
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இரவு 6.55, 8.40, 9, 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

வேளச்சேரி -   ஆவடி வழித்தடத்தில் இரவு 7.30, 8.30, 8.50, 10.30, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
 மேலும் வேளச்சேரி - சென்னை கடற்கரை வழித்தடத்தில் இரவு  9.10, 9.30, 9.50, 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

31ம் தேதி
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில்  காலை 6.00, 6.20, 6.40, 7.00, 7.20, 7.40, 8.00, 8.20, 8.40, 9,00, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில்  காலை 6.50, 7.10, 7.30, 7.50, 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.