ETV Bharat / state

திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு - சென்னை மாநகராட்சி

author img

By

Published : Jul 24, 2019, 7:48 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மக்கும் குப்பையை தங்கள் வளாகத்திலேயே கையாள வேண்டும் எனவும், மக்காத உலர் குப்பையை மறு சுழற்சி செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

chennai

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 4,880 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பது என்பது சவாலான ஒன்று.

எனவே இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளதாவது: ”நாள் ஒன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் (அ) 5000 ச.மீ. பரப்பளவு கொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்கச்செய்து, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.

மேலும் அதிகளவில் திடக்கழிவை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள், இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சி
திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு
'நம் திடக்கழிவு நம் பொறுப்பு' என்பதற்கு இணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது இடங்களிலேயே தரம்பிரிக்க, மறுசுழற்சி சேவைகளுக்கு 12 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுக வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 24.07.19

திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு; மாநகராட்சி அதிரடித் திட்டம்..

சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் உள்ள திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மக்கும் குப்பையை தங்கள் வளாகத்திலேயே கையாளவும், மக்காத உலர் குப்பையை மறுசுழற்சி செய்யவும் மாநகராடையால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்... ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 4,880 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்கச்செய்யவும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும். மேலும் அதிக அளவில் திடக்கழிவை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நம் திடக்கழிவு நம் பொறுப்பு என்பதற்கு இணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது இடங்களிலேயே தரம்பிரிக்க மறுசுழற்சி சேவைக்களுக்கு 12 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அனுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_05_corporation_action_plan_script_7204894Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.