சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 320 பணியிடங்களுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில்,
பணி : அசிஸ்டண்ட், ஜூனியர் அசிஸ்டண்ட்
காலிப்பணியிடங்கள் : 320 வங்கிகளில்
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.47,500 வரை
வயது : 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு இளம், முது பட்டப்படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம் : ரூ.250
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 25-09-2019
மேலும் விவரங்கள் அறிய www.chndrb.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.