ETV Bharat / state

பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு! - bus driver death

சென்னை: நெற்குன்றம் அருகே பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CHENNAI
author img

By

Published : Feb 11, 2019, 1:52 PM IST

Updated : Feb 11, 2019, 2:03 PM IST

சென்னைக்கு திருப்பத்துாரில் இருந்து எஸ்.சி.டி.வி. பேருந்து ஒன்று நெற்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பேருந்தின் ஓட்டுநர் ரமேஷ் (55) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். பேருந்து திடீரென நின்றதைக் கண்ட பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் கீழ்ப்பாக்கம் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டும் பேருந்தை தடம்புரளாமல் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Intro:சென்னை பேருந்து ஓட்டுனர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..

Body:சென்னை நெற்குன்றம் அருகே எஸ்.சி.டி.வி பேருந்து ஓட்டுனர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது..

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வந்த sctc பேருந்து நிற்கும் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதன் ஓட்டுநர் ரமேஷ் 55 என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து அவர் பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு வலியால் துடித்துள்ளார் இதைக் கண்ட பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனை தொடர்ந்து ஓட்டுநரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது நெஞ்சுவலி ஏற்பட்டு பேரூந்து தடம்புரட்டாமல் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Conclusion:
Last Updated : Feb 11, 2019, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.