ETV Bharat / state

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்! - Gummidipoondi Suburban Special Train Service

சென்னை: கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்  புறநகர் சிறப்பு ரயில் சேவை  கும்மிடிப்பூண்டி புறநகர் சிறப்பு ரயில் சேவை  Suburban special train service  Gummidipoondi Suburban Special Train Service  Change in suburban special train service on Gummidipoondi route
Gummidipoondi Suburban Special Train Service
author img

By

Published : Mar 21, 2021, 7:35 PM IST

நாளை (மார்ச்.22) சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், எளாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு

  1. சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12:40 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் .
  2. சென்னை சென்ட்ரலிலிருந்து மதியம் 02:35 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
  3. சூளூர்பேட்டையிலிருந்து மதியம் 03:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.
  4. சூளூர்பேட்டையிலிருந்து மாலை 05:15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.

இதையும் படிங்க: சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையில் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.