ETV Bharat / state

தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

author img

By

Published : Nov 27, 2019, 1:26 PM IST

tn govt
tn govt

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, அனுமதி வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கை பல நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கூடுதலாக நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று பகுதிகளில் மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இந்த ஆண்டு புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகள்' - அமைச்சர் விஜய பாஸ்கர்

Intro:Body:

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது #MedicalCollege #Krishnagiri #Tiruvallur #Nagai

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் * 3 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடியில் அமைக்கப்பட உள்ளன - மத்திய அரசு | | #NewMedicalColleges | #CentralGovernment

'தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்' கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் | #MedicalColleges

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.