ETV Bharat / state

மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவு - tamilnadu government

சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

மக்கள் தொகை
author img

By

Published : Jul 26, 2019, 4:50 PM IST

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு 2021ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு விரைவில் நடக்கவுள்ளது.

சென்னை
மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசாணை

இதற்கான மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Intro:Body:மாதிரி கணக்கெடுப்பை நடத்த அரசிதழில் வெளியீடு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்கான மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வரும் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியாகி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.