ETV Bharat / state

திருவொற்றியூரில் கார் கண்ணாடியை உடைத்து கார் திருட முயற்சி! - car theft

சென்னை: திருவொற்றியூரில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai car theft Thiruvetriyur
author img

By

Published : Aug 4, 2019, 6:51 PM IST

சென்னை திருவொற்றியூரில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. புகாரின் பேரில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஆனாலும் இந்த வழக்குகளில் எந்த தடயங்களும் கிடைக்காததால் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் திருவொற்றியூர் குளக்கரை தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவர் தனது வீட்டின் வெளியில் காரை நிறுத்தியுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சிதுள்ளனர். சத்தம் கேட்டு சுரேஷ் வெளியில் வந்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கார் கண்ணாடி உடைப்பு

பின்னர் இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே இச்சம்பவத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Intro:திருவொற்றியூரில் கார் கண்ணாடியை உடைத்து கார் திருட முயற்சி- கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை*Body:சென்னை திருவொற்றியூரில் கார் கண்ணாடிகளை உடைத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஏடிஎம், வீடு என பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி, தடயங்கள் ஆகியவற்றவை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை நடக்கும் போது திருவொற்றியூரில் மீண்டும் சில இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை சம்பவம் கார் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் குளக்கரை தெருவில் இரவு நேரத்தில் சுரேஷ் வயது39 என்பவரது கார் கண்ணாடி உடைப்பு திருட முயற்சி செய்துள்ளனர் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது மேலும் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:திருவொற்றியூரில் கார் கண்ணாடியை உடைத்து கார் திருட முயற்சி- கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை*
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.