ETV Bharat / state

நெல்லை கண்ணனை கண்டித்து பாஜகவினர் போராட்டம்: ஹெச்.ராஜா கைது

சென்னை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறி நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

h.raja arrested
h.raja arrested
author img

By

Published : Jan 1, 2020, 6:56 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் காவல் துறை மற்றும் தமிழ்நாடு ஆளுநரிடம் புகாரளித்தனர்.

நெல்லை கண்ணனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம்

இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் இன்று காந்தி சிலை முன்னர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நேற்று அறிவித்தார். அதேபோன்று காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட வந்த முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து சென்னை சிட்டி சென்டர் அருகில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின்போது நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்

Intro:நெல்லை கண்ணன் கைது செய்ய வலியுறுத்தி
பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

Body:சென்னை,
பாரதப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை மிரட்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என பாஜக வினர் காவல்துறை மற்றும் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா நெல்லை கண்ணன் கைது செய்யாவிட்டால் இன்று காந்தி சிலை முன்னர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நேற்று அறிவித்தார். இதேபோல் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட வந்த முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா முன்னாள் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை சிட்டி சென்டர் அருகில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.