ETV Bharat / state

'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்காது..!' - முரளிதரராவ் - prime minister candidate

சென்னை: "காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில் அவர்களிடம் ஒருமித்த கருத்து என்பது நிச்சயம் இல்லை" என்று, பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

முரளிதரராவ்
author img

By

Published : Apr 15, 2019, 6:15 PM IST

Updated : Apr 15, 2019, 7:16 PM IST

பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளரான முரளிதரராவ், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு பாதுகாப்பாகவும், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது. ஜம்மு-காஷ்மீர்க்கு மாநிலத்திற்கு தனி பிரதமர் வேண்டும் என்கிறார் பரூக் அப்துல்லா. தனி பிரதமர் என்பதன் மூலம் தனி நாடு கேட்கும் உமர் அப்துல்லாவின் கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? ராகுல் மற்றும் ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஏன் மவுனமாக இருக்கின்றனர்? ஒரே நாடு.. ஒரே பிரதமர் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால்,காஷ்மீரில் தனி பிரதமர், தனி தேசிய கொடி என்பது ஏற்புடையதா என்று மு.க ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தியும் கூற வேண்டும். நாட்டில் தேவையற்ற விஷயங்களுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்னைகள் கூட கவனித்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில் அவர்களிடம் ஒருமித்த கருத்து என்பது நிச்சயம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் என ஸ்டாலின் கூறுகிறார். இந்த ஒரு கருத்திற்காக மட்டுமே காங்கிரஸை திமுக ஆதரித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் பலரும் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் கருத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

முரளிதரராவ் செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ்தான். காங்கிரஸ் ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை முன்னேற்றம், முத்ரா யோஜன திட்டம், ஸ்மார்ட் சிட்டி போன்ற நல்ல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. தேர்தல் கருத்துக்கணிப்பில் சந்தேகம் எழுகின்றது. அதேபோல காங்கிரஸ் காட்சி அறிவித்துள்ள 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது, என்றார்.

*சென்னை, தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக தேசிய செயலாளரும்,பொருப்பாளருமான முரளிதராவ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,*

தாமதமாக தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்கிறேன் என பேச தொடங்கிய முரளிதராவ் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து முதல் கட்ட தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக 18ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது, பிரச்சார களத்தில் தீவிரமாக வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. தென் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் ஓரளவு  நிறைவடைந்து விட்டது.

களத்தில் மக்களின் பிரச்சனை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக தேசிய பாதுகாப்பு பற்றி ஆலோசித்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு பாதுகாப்பாகவும் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பரூக் அப்துல்லா  ஜம்மு-காஷ்மீர்க்கு மாநிலத்திற்கு தனி பிரதமர் வேண்டும் என்கிறார். தனி பிரதமர் என்பதன் மூலம் தனி நாடு கேட்கும் உமர் அப்துல்லாவின் கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? ராகுல் மற்றும் ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஏன் மௌனமாக இருக்கின்றனர் ?

ஒரே நாடு ஒரே பிரதமர் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால்,காஷ்மீரில் தனி பிரதமர்  தனி தேசிய கொடி என்பது ஏற்ப்புடையதா என மு.க ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்திக்கு முரளிதர ராவ் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் தேவையற்ற விஷயங்களுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இதனால் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் கூட கவனித்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருக்கும் நாடு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்காது ஏனெனில் காங்கிரசார் இடையே  ஒருமித்த கருத்து என்பது நிச்சயம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் என ஸ்டாலின் கூறுகிறார்,இந்த ஒரு கருத்திற்காக மட்டுமே திமுக காங்கிரஸை ஆதரித்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் பலரும் பலரும் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ராகுல் பிரதமராக வேண்டும் என்ற ஸ்டாலின் தனி கருத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவிக்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ் தான். காங்கிரஸ் ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை முன்னேற்றம், முத்ரா யோஜன திட்டம், சுமார்ட் சிட்டி போன்ற பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
 
நடைபெற உள்ள தேர்தலின் கருத்துக்கணிபுகளின் உண்மை தன்மையில் சந்தேகம் எழுகின்றது, அதேபோல காங்கிரஸ் காட்சி அறிவித்துள்ள 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

*பேட்டி :*

முரளிதராவ்,  பாஜக தேசிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்

Visual - Live
Last Updated : Apr 15, 2019, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.