ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி - Auto driver who sexually harassed

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Auto driver who sexually harassed
Auto driver who sexually harassed
author img

By

Published : Feb 10, 2020, 11:39 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

பீர்க்கங்கரணை காவல் நிலையம்

உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையின் அவசர எண்ணான 100க்கு அழைத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பீர்க்கங்கரணை காவல் துறையினர், பன்னீர்செல்வத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் கற்களால் தாக்கிக் கொண்ட இருவர்

Intro:இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்Body:இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34) இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

நெடுங்குன்றம் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் கலைவாணி இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணியை இழுத்து ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடனடியாக கலைவாணி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்த்துறை அவசர எண்ணான 100ருக்கு அழைத்து உள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பீர்கங்கரணை போலீசார் பன்னீர் செல்வத்தை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.