ETV Bharat / state

பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: காவல் துறை விசாரணை - chennai district news

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு முயற்சி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி
பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி
author img

By

Published : Jan 18, 2021, 12:32 PM IST

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சிராஜ் நிஷா (47) . கணவனை இழந்த இவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றார்.

கடந்த 14ஆம் தேதி இவரது இரண்டு மகன்களும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றனர். நேற்றிரவு (ஜன.17) நிஷா வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் இருதயராஜ் (40) என்பவர் குடிபோதையில் பாலியல் வன்புணர்வு முயற்சி செய்தார்.

பயந்துபோன நிஷா கூச்சலிட்டதால் இருதயராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து தகவலறிந்த சூளைமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: உபி.,யில் தொடரும் அவலம்: 5 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.