ETV Bharat / state

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது - சென்னை தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை: மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

father sexually abuse daughter case
father sexually abuse daughter case
author img

By

Published : Feb 6, 2020, 11:39 AM IST

Updated : Feb 6, 2020, 1:03 PM IST

சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஐந்து வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார்.

இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது

Intro:Body:மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை.

சென்னை டி.பி சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரேவதி(40)பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 5 வருடங்களாக தனியாக மகள்களுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மனைவியின் வீட்டிற்கு வந்த பழனி தனது 2வது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக தாய் ரேவதி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இப்புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் கிழக்கு வ.உ.சி நகரை சேர்ந்த தந்தை பழனி கைது செய்தனர்.பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated : Feb 6, 2020, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.