ETV Bharat / state

'குமரி காந்தி மண்டபம் மேம்படுத்த ரூ.30 லட்சம் ஒதுக்கீடு' - கடம்பூர் ராஜூ அறிவிப்பு - announcement

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் ரூ.30.52 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Jul 18, 2019, 8:10 PM IST

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று அறிவித்தார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு:

1. எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் மற்றும் ஒன்பது அலகுகளில் ஆண், பெண் பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.

2. புதுடெல்லியில் பணிபுரியும் தமிழக ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, ஊடகவியலாளர் நல நிதி உட்பட அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.

3. திருச்சி மற்றும் சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு இரண்டு தானியிக்க காகிதம் துளையிடும் இயந்திரம் ரூ.3.50 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

4. புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தின் பயன்பாட்டுக்காக பேப்பர் கட்டும் இயந்திரம் ரூ.70 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

5. தமிழ்நாடு அரசு அச்சகத்தின் சுற்றுப்பகுதியை சீர்படுத்த ரூ.29 ஆயிரம் மதிப்பீட்டில் புல் வெட்டும் இயந்திரம் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு அரசு அச்சகத்திற்கு ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் வருகை பதிவு இயந்திரம் (Bio-Metric Reader) மற்றும் கணினி வழங்கப்படும்.

7. காயிதே மில்லத் மணிமண்டபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தேவையான புத்தகங்கள் மற்றும் தளவாடங்களுடன் நூலகம் புதிதாக அமைக்கப்படும்.

8. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம் ரூ.30.52 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Intro:Body:எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று சட்ட பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சர் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு.

1. எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் மற்றும் 9 அலகுகளில் ஆண் பெண் பணியாளர்களுக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.

2. புதுடெல்லியில் பணிபுரியும் தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிக்கையாளர் நல நிதியம் உட்பட அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.

3. திருச்சி மற்றும் சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு 2 தானியக்க காகிதம் துளையிடும் இயந்திரம் 3.50 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்

4. புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தின் பயன்பாட்டுக்காக பேப்பர் கட்டும் இயந்திரம் ஒன்று 70 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

5. தமிழரசு அச்சகத்தின் சுற்றுப்பகுதியை சீர்படுத்த ரூ.29 ஆயிரம் மதிப்பீட்டில் புல் வெட்டும் இயந்திரம் வழங்கப்படும்

6. தமிழரசு அச்சகத்திற்கு ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் வருகை பதிவு இயந்திரம் (Bio-Metric Reader) மற்றும் கணினி வழங்கப்படும்

7. காயிதே மில்லத் மணிமண்டபத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் தேவையான புத்தகங்கள் மற்றும் தளவாடங்களுடன் நூலகம் புதிதாக அமைக்கப்படும்

8. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம் 30.52 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.