ETV Bharat / state

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிசிடிவி -முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 21,71,00,000 செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

பழனிசாமி
author img

By

Published : Jul 8, 2019, 2:47 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110இன் கீழ் பள்ளிக் கல்வித்துறையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு தனது பேச்சைத் தொடங்கினார். அதில், இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்விதான். ஒருவனுக்கு அழிவில்லாத பெருஞ்செல்வமும் கல்விதான். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் தரமான கல்வியைப் பெறும் வகையில் சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை, கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளை், 1,849 மாணவியர் கழிப்பறைகளை் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 1,649 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறைகள் உள்ளிட்டவற்றிற்கு 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 244 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைக்கப்படும். மேலும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக,2020-21ஆம் கல்வியாண்டு முதல் ஷூ, சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியர் பயன்பெறுவர் என குறிப்பிட்டார்.

Intro: மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவிBody: மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது, இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்விதான். ஒருவனுக்கு அழிவில்லாத பெருஞ்செல்வமும் கல்விதான். இத்தகைய இன்றியமையாத சிறப்புடைய கல்வியை தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும், கல்லாதவா¦களே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிட வேண்டும் என்ற குறிக்கோளுடனும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவா¦கள் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
         அந்த வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியா¦கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை மற்றும் கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளையும், 1,849 மாணவியர் கழிப்பறைகளையும் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 132 பள்ளிகளுக்கு 4,493 மீட்டா் நீளமுள்ள சுற்றுச் சுவா் எழுப்புதல், 1,649 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய 5,726 சாய்வு தளங்கள் அமைத்தல் மற்றும்
156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பாh¦த்தல் ஆகிய பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவின் அறிவுசார் மையமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைந்த முதலமைச்சர் ஜெயக்குமார் தொலைநோக்கு பார்வை 2023 வெளியிட்டார்கள். காலத்திற்கேற்ப மாற்றங்களை புகுத்தி,12-ஆம் வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தின்படி 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-20-ஆம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாh¨க்கப்பட்டு உள்ளது. பாடப்பொருள் சார்ந்த கூடுதல் தகவல்கள், மாணவா் செயல்பாடுகள், படங்கள், மதிப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பகுதிகள் போன்றவை உள்ளீடு செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட பாடப்புத்தகங்களாக இப்புத்தகங்கள் விளங்குகின்றன. இப்புத்தகங்களை ஆசிரியர்கள் சீரிய முறையில் பயன்படுத்தவும், அதன் மூலம் மாணவா்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திடவும், கற்றல் விளைவுகளை ஆய்வு செய்து, கற்றலில் உள்ள கடினமான பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்திட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவிபுரியும் வகையில்,தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
மாணவ, மாணவியரி நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள அரசு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மற்றும் மாணவியா்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரும். இத்திட்டத்தில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள், மாணவியா் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் இந்த அரசால், 2012-13 கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக,2020-21-ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியார் பயன்பெறுவார்.
         பள்ளிக் கல்வித் துறை மூலம் இந்த அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், பள்ளி மாணவ, மாணவியர், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்க வழி வகுக்கும் என கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.