ETV Bharat / state

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்(19.04.2023) - கும்பம் ராசி பலன்

ஏப்ரல் 19 புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 6:21 AM IST

மேஷம்: இன்று, நீங்கள் தனியாக இருந்தால் கூட, உண்மையில் தனிமையாக உணரக்கூடாது. உங்களை மேலும் அதிக அளவு கற்பனையாக வெளிப்படுத்துவதற்காக உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள், உங்கள் மௌனத்தையும் புரிந்துக் கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் செய்யும் விஷயங்களை சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை திறமையுடன் கையாண்டு நல்ல பேர் வாங்குவீர்கள். இன்று ஒரு போட்டியில் பங்கேற்றால், மற்றவர்களை விட ஓரடி முன்னதாக செல்வீர்கள்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் லாபமானதாகவும், முற்போக்கான நாளாகவும் இருக்கும். வேலைகளில் உற்சாகமான ஊக்குவிப்பையும், பாராட்டையும் எதிர்பார்க்கலாம். அத்துடன் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். எனினும், வெற்றியை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

கடகம்: உங்கள் முன்னேற்றத்திற்கான தனிப்பாதையை உருவாக்குவீர்கள். மக்களிடம் இருந்து மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். வியாபார போட்டியாளர்களாலும், நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள், உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படும்.

சிம்மம்: சில செல்வந்தர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலான மக்கள் ரொட்டித்துண்டுக்கே அலைந்து கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய இதே போன்ற சூழ்நிலையை இன்று நீங்கள் எதிர்கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை செய்வதற்கு முன்பு அவசியமா இல்லையா என்று சிந்தியுங்கள். எறும்பு தேவைக்காக முன்கூட்டியே சேமித்து வைக்கும் என்ற கதையில் இருந்து சேமிப்பின் அவசியத்தை கற்றுக் கொள்வது அவசியமானது.

கன்னி: உங்கள் காதல் துணை உங்களுக்கு இன்று ஒரு ஆச்சரியத்தை கொடுப்பதோடு, ஒரு கோரிக்கையையும் முன்வைப்பார். தொழிலில் நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்புண்டு. நீங்கள் செய்த பழைய தவறுகளை பகுத்தாய்வு செய்வதன் மூலம், அவற்றை மீண்டும் செய்யாமல் தவிர்க்கலாம். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் திட்டவும்.

துலாம்: கடந்தகால அனுபவங்களிலிருந்து பிரகாசமான எதிர்காலத்திற்காக நிறைய படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்குச் சொந்தமான சில விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பாக சற்று அதிகமாகவே உரிமை கொண்டாடுவீர்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றி நாள் முழுவதும் சிறிய அளவிலான கவலைகள் தொடரும். அவற்றால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

விருச்சிகம்: ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றி, உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்

தனுசு: இன்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ளும் நடுநிலையாளராக மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காரணங்களை கண்டுபிடிப்பதற்கு ஓரளவு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும், இறுதியில் நீங்கள் விரும்பியதைச் சாதிக்கவும், அதற்கு நியாயமான தீர்வையும் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.

மகரம்: உங்களுக்கு ஒப்படைக்கப்பட வேலையின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் முழுக்க நிற்கவே நேரம் இருக்காது. அது உங்கள் உற்சாகத்தை குறைக்கச் செய்யும். பிற்பகலில் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். அறிவுபூர்வமாக சிந்தித்து, கவனமாக செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.

கும்பம்: சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்களுக்கு இன்று அந்த முயற்சியில் வெற்றி கிட்டும். எனினும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, உங்களுடைய சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும். ஒரு சமாதான செயலராக செயல்படுவது நல்ல விஷயம் என்றாலும், பிறர் அதை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

மீனம்: உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், செய்ய வேண்டிய மாற்றங்களை தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இதுபோன்ற விஷயங்களில் தற்போதுகூட உங்கள் மனதின் குரலையே நீங்கள் கேட்கிறீர்கள். இருப்பினும், இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.