ETV Bharat / state

அமமுகவில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு! - ttv Dinakaran

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

sadp
author img

By

Published : Mar 16, 2019, 11:55 PM IST

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என தேர்தல் வேலைகளில் மும்மரமாகியுள்ளனர். இந்நிலையில் அமமுக சார்பில் மத்திய சென்னையில் யார் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில்தோழமை இயக்கமான எஸ்டிபிஐ., கட்சிக்கு, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.03.19

அமமுகவில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு...

அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 
நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் , தோழமை இயக்கமான SDPI (Social Democratic Party of India) கட்சிக்கு, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.