ETV Bharat / state

'குடிமகன்கள் இறந்தால் பென்சன் வழங்க வேண்டும்' - அறுமுகம் கோரிக்கை - பென்சன் வழங்க வேண்டும்

சென்னை: "குடிப்பவர்களுக்காகவும் போராடுவேன், குடிசைவாசிகளுக்காகவும் போராடுவேன்" என, மதுகுடிப்போர் சங்கம் அமைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மதுகுடிப்போர் சங்கம் அமைப்பாளர் ஆறுமுகம்
author img

By

Published : Mar 21, 2019, 12:02 AM IST

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சுயேட்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமசந்திரன் மட்டுமே நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் .

இரண்டாவது நாளான இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் ஈ டிவி பாரத் செய்திக்காக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த தேர்தலில் முதல் முறையாக பாட்டில் சின்னத்தில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டேன். அதன் பிறகு வரிசையாக தஞ்சாவூர், அம்பத்தூர் மற்றும் ஆர். கே.நகரில் இரண்டு முறை போட்டியிட்டு உள்ளேன்.

மதுக்குடிப்போர் சங்கத்தலைவர் ஆறுமுகம் பேட்டி

திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேலையில் தேர்தலை ரத்து செய்து விட்டார்கள். இப்பொழுது வரவிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன். மதுவினால் பாதிக்கப்பட்ட குடுமபத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும், அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நான்கு லட்சம் விதவைகள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை அளிக்க வேண்டும். மதுவினால் உயிரிழந்த குடிமகன்களின் பெற்றோர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்பன பல கோரிக்கைகளை மாநில அரசுக்கு முன்வைக்கிறேன்.

மது கடைகள் நல்ல நிலையில் இல்லை. கடைகளில் மதுப்பாட்டில்கள் விலை அதிகம் வைத்து விற்கிறார்கள். இதை அரசாங்கம் சரி செய்யவேண்டும். எங்கள் மது குடிப்போர் சங்கத்தில் உள்ள குடிமகன்கள் குடிப்பதற்கு வீட்டில் இருப்பவர்களிடம் பணம் வாங்குவது மிகவும் கஷ்டம், அப்படி இருக்கும் வேளையில் கடைகளில் கூடுதலாக ஐந்து ருபாய் வைத்து விற்றால் மது வாங்க மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதை தமிழக அரசு கவனத்தில் எடுத்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூர் தொகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்து விடுவேன். நான் இம்முறை வெற்றி பெற்றால் குடிப்பவர்களுக்காகவும் போராடுவேன், குடிசைவாசிகளுக்காகவும் போராடுவேன், என்று வாக்குறுதி அளித்தார்.

குடிப்பவர்களுக்காகவும் போராடுவேன், குடிசைவாசிகளுக்காகவும் போராடுவேன் - மதுகுடிப்போர் சங்கம் அமைப்பாளர் ஆறுமுகம் 

சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றில் நேற்று முதல்  வேட்புமனு தாக்கல் தொடங்கியது.நேற்று சுயேட்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமசந்திரன் மட்டுமே தாக்கல் செய்தார் .இரண்டாவது நாளான இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் ஈ டிவி பாரத் செய்திகளுக்காக பேட்டி அளித்தார் . 

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில அமைப்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் கூறியதாவது :

கடந்த தேர்தலில் முதல் முறையாக பாட்டில் சின்னத்தில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டேன் . அதன் பிறகு வரிசையாக தஞ்சாவூர், அம்பத்தூர், ஆர். கே.நகரில் இரண்டு தடவை போட்டியிட்டு உள்ளேன். திருவாரூரில் வேட்பு மனு வாங்கி தாக்கல் செய்யும் வேலையில் தேர்தலை ரத்து செய்து விட்டார்கள். இப்பொழுது வரவிருக்கும்  பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுளேன். மதுவினால் பாதிக்கப்பட்ட குடுமப்த்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும் ,அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நான்கு லட்சம் விதவைகள் உள்ளனர், அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை அளிக்க வேண்டும் மற்றும் மதுவினால் உயிரிழந்த குடிமகன்களின் பெற்றோர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.  

மேலும் மது கடைகள் நல்ல நிலையில் இல்லை, கடைகளில் விலை அதிகம் வைத்து விற்கிறார்கள் இதை அரசாங்கம் சரி செய்யவேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன். 
எங்கள் மது குடிப்போர் சங்கத்தில் ,மது குடிப்பவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் பணம் வாங்குவது மிகவும் கஷ்டம், அப்படி இருக்கும் வேளையில் கடைகளில் கூடுதலாக ஐந்து ருபாய் வைத்து விற்கிறார்கள். இதை தமிழக அரசு கவனத்தில் எடுத்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவினால் தான் அரசுக்கு ஆண்டுக்கு  முப்பதாயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. 
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டொரு நாளில் செய்து விடுவேன். பெரம்பூர் தொகுதியில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்று எனக்கு புள்ளி விவரமாக தெரியும். பெரம்பூர் தொகுதியில் நல்ல சாலைகள் கிடையாது மற்றும்  குடிநீர் தேவை  அதிகம் உள்ளது.தமிழகத்தில் உள்ள  234 எம்எல்ஏ-க்களில் ஒருவர் கூட மதுகுடிப்பவர்கள் பற்றி கவலைப்படவில்லை.  ஆகையால் நான் இம்முறை வெற்றி பெற்றால் குடிப்பவர்களுக்காகவும் போராடுவேன், குடிசைவாசிகளுக்காகவும் போராடுவேன். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

விசுவல் மோஜோவில் அனுப்பபட்டுள்ளது ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.