ETV Bharat / state

'அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்..!' - ஓபிஎஸ் உறுதி - admk

சென்னை: "தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்" என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர்  ஒ. பன்னிர் செல்வம்
author img

By

Published : Jul 20, 2019, 4:45 PM IST

Updated : Jul 20, 2019, 4:56 PM IST

சட்டப்பேரவையில் இன்று கடைசி நாள் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று சாதனை படைக்கும். தேனியின் கூட்டைதான் திருட முடியுமே தவிர அதன் கூடு கட்டும் விஞ்ஞான திறமையை யாரும் திருட முடியாது. அப்படித்தான் தேனியில் வெற்றிபெற்றோம். ஆட்சியில் இருக்கும்போதே 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்" என்றார்.

Intro:nullBody:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 20.07.19

2021 லும் வெற்றி பெற்று அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்.. ஒ.பி.எஸ்

தேனியின் கூட்டைதான் திருட முடியுமே தவிர அதன் கூடு கட்டும் விஞ்ஞான திறமையை திருட முடியாது. அப்படி தான் தேனியில் வெற்றி பெற்றோம்.. அதுபோல், ஆட்சியில் இருக்கும் போதே 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஹட்ரிக் சாதனை இந்த அரசு ஆட்சி அமைக்கும்.. வெற்றி என்பது அவ்வை சண்முகம் சாலைக்கே உரிமையானது. 2021 லும் வாக்களித்து அதிமுகவே ஆட்சி அமைக்கும்... சட்ப்பேரவையில் ஒ.பன்னீர்செல்வம் பேச்சினார்..

tn_che_02_assembly_ ops_speech_script_7204894
Conclusion:null
Last Updated : Jul 20, 2019, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.