ETV Bharat / state

அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் - கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை விந்தியா நியமனம்! - அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை : அதிமுகவின் புதிய கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை விந்தியா நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் - கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா  நியமனம்!
அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் - கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா நியமனம்!
author img

By

Published : Jul 26, 2020, 8:13 AM IST

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக தலைமைக் கழகம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவு, விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பிரிவுகளுக்கு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக 11 பேர் நியமனம்:

1. ஏ. கருப்பசாமி பாண்டியன்

2. திருப்பூர் ஊ. சிவசாமி

3. இசக்கி சுப்பையா

4. புத்திச்சந்திரன்

5. ரத்தினவேல்

6. மருதராஜ்

7. ராஜேந்திரன்

8. திருத்தணி கோ. அரி

9. வாலாஜாபாத் பா. கணேசன்

10. ஆசைமணி

11. சீனிவாசன்

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்கள்

1. கே. பாண்டியராஜன்

2. பாப்புலர் ஏ. முத்தையா

3. நடிகை விந்தியா

இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் - டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்:

தலைவர் - டி.கே.சின்னையா

இணைச் செயலாளர்கள் - ஆ. இளவரசன், ப. குமாரசாமி, தண்டரை மு. மனோகரன்

துணைச் செயலாளர் - துரைமுருகன்

புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் - மு. சிங்காரம்

எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் - அ. மனோகரன்

மகளிர் அணி இணைச் செயலாளர் - கணிதா சம்பத்

வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் - பாபு முருகவேல்

துணைச் செயலாளர்கள் - முருகமலை சின்னசாமி, ராமச்சந்திரன்.

இவ்வாறு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.