ETV Bharat / state

'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார் - pongal celebration

சென்னை: இந்த தை மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்றும் அதிமுக ஆட்சி நூற்றாண்டு வரை நிலைத்து நிற்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Jan 16, 2020, 12:03 PM IST

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டும், பொங்கல் தினத்தை முன்னிட்டும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்று இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்," உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அடிப்படையில் அதிமுக ஆட்சி இந்த தை மட்டுமல்லாமல் எதிர்வரும் காலங்களிலும் அதிமுகவின் ஆட்சி மலரும்.

அதிமுக அரசு நூற்றாண்டு காலம் நிலைத்து நிற்கும். தமிழனுடைய அடையாளம் வீரமும், காதலும். வீரத்தின் அடையாளமாய் இருக்கின்ற ஜல்லிக்கட்டை அனைத்து மக்களும் பார்த்து வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

Intro:Body:https://wetransfer.com/downloads/a2449d1c1d410bafbdc117eeb7fa6bab20200115125609/5fc9aa01a1f7dc12743ee2cdd1abd8a620200115125609/c7f16f

இந்த தை மட்டுமல்லாமல் எதிர்வரும் அனைத்து காலங்களில் அதிமுகவினுடைய ஆட்சி மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், பொங்கல் தினத்தை முன்னிட்டும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்...,

உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி,மத,இன, மொழி எல்லாவற்றையும் கடந்து தமிழ் மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான விழா பொங்கல் திருவிழா எனக்கூறினார்.

இந்த நன்னாளில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அடிப்படையில் அம்மாவின் ஆட்சி இந்த தை மட்டுமல்லாமல் எதிர்வருகின்ற எதிர்வரும் காலங்களில் கூட அதிமுகவினுடைய ஆட்சி மலரும் என்றார்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் அரசு நூற்றாண்டு காலம் வரை நிலைத்து நிற்கும்.
தமிழனுடைய அடையாளம் என்று சொன்னால் வீரமும் காதலும். வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு.அதனால் அனைத்து ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டு தான் பிரபலமாகி மக்கள் அதனைப் பார்த்து வருகின்றனர் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.