ETV Bharat / state

‘பத்தாயிரம் உதயநிதிகள் வந்தாலும்... எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ - அதிரடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: 'திமுகவில் ஒன்று அல்ல; பத்தாயிரம் உதயநிதிகள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

minister jeyakkumar
author img

By

Published : Aug 25, 2019, 8:51 PM IST

Updated : Aug 26, 2019, 8:47 AM IST

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்,' மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினர் திறமை மிக்கவர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சமாளித்து செயல்படுவார்கள்' என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், '2021ஆம் ஆண்டு வரும் தேர்தலில் திமுக எத்தனை முறை தலைகுப்புற பல்டி அடித்தாலும் ஆட்சிசெய்யும் என்பது ஒரு கனவு தான். திமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை. உதயநிதியின் வருகை திமுகவிற்குப் பலமா? பலம் இல்லையா என்பதை திமுகவினர்தான் தெரிவிக்க வேண்டும். ஒரு உதயநிதி அல்ல; பத்தாயிரம் உதயநிதி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது’ என்று கூறினார்.

Intro:அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு விட்டு வந்துள்ளோம்

இந்தியாவிலேயே முழுமையான அமைதி தவழும் மாநிலம் தமிழகம் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்முனைவோர்கள் அடிப்படை வசதிகள் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கட்டமைப்பு வசதி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை பார்த்தனர் சட்டம் ஒழுங்கில் அமைதியான மாநிலமாக தமிழகம் நகரங்களில் சென்னையும் உள்ளது

கடந்த காலங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவித சிறு வன்முறையும் இல்லாமல் தீவிரவாத ஊடுருவல் இல்லாமல் பார்த்துக்கொண்டார் அந்த வழியில் முதலமைச்சர் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் தீவிரவாதம் தலை தூக்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை தமிழ்நாட்டில் உள்ள போலீசார் திறமை மிக்கவர்கள் எல்லா சூழ்நிலையிலும் சமாளித்து செயல்படுவார்கள் அதேபோன்று கருத்துக்கள் பரவலாக இருப்பதால் அது போல் எதுவும் இல்லை

திமுகவில் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் திமுகவில் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் தேர்தல் 2021ல் தான் திமுக எத்தனை முறை தலைகுப்புற பல்டி போட்டாலும் ஆட்சி என்பது கனவுதான் திமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை

Conclusion:
Last Updated : Aug 26, 2019, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.