ETV Bharat / state

குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவர் சேர்க்கை - iti admission

குரோம்பேட்டையில் உள்ள மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக ஐடிஐயில் (தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி), 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை ஐ.டி.ஐ யில் மாணவர் சேர்க்கை  சென்னை குரோம்பேட்டை ஐ.டி.ஐ யில் மாணவர் சேர்க்கை  தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி  தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி விண்ணப்பம்  ஐ.டி.ஐ விண்ணப்பங்கள்  ஐ.டி.ஐ யில் மாணவர் சேர்க்கை  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  iti applications  application  chennai iti application  admission for iti students  admission for iti students in chennai  iti admission  college admission
மாணவர் சேர்க்கை
author img

By

Published : Aug 21, 2021, 4:23 PM IST

சென்னை: குரோம்பேட்டையிலுள்ள மாநகர் போக்குவரத்துக் கழக ஐடிஐயில் ( தொழில் நுட்பப் பயிலகக் கல்லூரி ) மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரஹாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை

அதில், “மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த, 1984ஆம் ஆண்டு முதல் தொழில் பயிற்சி நிறுவனம் (ITI), ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பயிற்சி குழு (National Council Vocational Trade) குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது .

இந்நிறுவனத்தில்‌ இதுவரை 1,252 மாணவர்கள்‌, அனுபவம்‌ வாய்ந்த பயிற்சி வல்லுநர்கள்‌ மூலம்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்‌. இங்கு பயின்ற மாணவர்கள்‌ பலர்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ பணிபுரிந்து வருகிறார்கள்‌.

2021 - ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

விண்ணப்பம்

ஆண்டுதோறும்‌ 72 இடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. படிப்பின் கால அளவு இரண்டு ஆண்டுகள் ஆகும்‌. விண்ணப்பப் படிவங்களைப்‌ பெறுவதற்கு முதல்வர்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிற்‌பயிற்சி நிலையம்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக பயிற்சி நிலைய வளாகம்‌, காந்தி நகர்‌, குரோம்பேட்டை, சென்னை 600 044, தொலைபேசி எண் 044-29535177, கைபேசி எண் 9445030597 என்ற முகவரியில்‌ அணுகவும்‌.

மின்னஞ்சல் முகவரி micitise591@gmail.com. இந்த விண்ணப்ப படிவத்தினை www.micbus.tn.gov.in என்ற இணையதயாத்திலும் பதிவிறக்கம் செய்யலாம், நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 30, 2021 ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.