சென்னை: கமர்ஷியல் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள பிரம்மா முகூர்த்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதியும், நடிகரும், இயக்குநருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.
-
Happy to share the FIRST LOOK of #BrammaMugurtham.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congrats @VijayVishwaOffi & team.
The @kvmedia__ 's Production No1.#Abharna #PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/LQA1JaxmMr
">Happy to share the FIRST LOOK of #BrammaMugurtham.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 25, 2023
Congrats @VijayVishwaOffi & team.
The @kvmedia__ 's Production No1.#Abharna #PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/LQA1JaxmMrHappy to share the FIRST LOOK of #BrammaMugurtham.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 25, 2023
Congrats @VijayVishwaOffi & team.
The @kvmedia__ 's Production No1.#Abharna #PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/LQA1JaxmMr
இயக்குநர் டி.ஆர் விஜயன் இயக்கத்தில், பி.செந்தில்நாதன் கே.வி மீடியா சார்பின் தயாரிப்பில் இப்படமானது உருவாகியுள்ளது. காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இளம் நாயகன் விஜய் விஷ்வா நாயகனாக நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, கோதண்டம், அறந்தாங்கி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
-
Happy to unveil an interesting FIRST LOOK of #BrammaMugurtham ft @VijayVishwaOffi #Abharna
— M.Sasikumar (@SasikumarDir) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The @kvmedia__ 's Production No1.
Best wishes to the team 👍#PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/fc8p4EHtC1
">Happy to unveil an interesting FIRST LOOK of #BrammaMugurtham ft @VijayVishwaOffi #Abharna
— M.Sasikumar (@SasikumarDir) October 25, 2023
The @kvmedia__ 's Production No1.
Best wishes to the team 👍#PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/fc8p4EHtC1Happy to unveil an interesting FIRST LOOK of #BrammaMugurtham ft @VijayVishwaOffi #Abharna
— M.Sasikumar (@SasikumarDir) October 25, 2023
The @kvmedia__ 's Production No1.
Best wishes to the team 👍#PSenthilNathan #TRVijayan #SriSastha #Nowshat #Priyan @rajapro112516 @CtcMediaboy pic.twitter.com/fc8p4EHtC1
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு , சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இதையும் படிங்க: 'லியோ' படத்துல தம்மாதூண்டு ரோலுக்கு எதுக்கு அம்மாம் பெரிய பில்டப்.. லோகேஷை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!