சென்னை: நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக ஒரு நிலையான இடத்தை பெற போராடியவர். நடிகரின் மகனாக இருந்தாலும் வெற்றி அவருக்கு சுலபமாக வசமாகவில்லை.
தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஒரு நல்ல இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். அவர், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
![actor arun vijay tweet to his fan arun vijay tweet actor arun vijay actor arun vijay fans chennai news chennai latest news arun vijay latest movie update பிரபல நடிகர் ரசிகரால் மகிழ்ந்த பிரபல நடிகர் அருண் விஜ நடிகர் அருண் விஜய் நடிகர் அருண் விஜய் ட்வீட் Drumsticks productions ப்ரியா பவானி சினிமா செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12792893_arn.jpg)
என்ன ஆச்சு அருண் விஜய்க்கு
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள் போன்ற படங்களை தயாரித்த “Drumsticks productions” தயாரித்து வருகிறது.
இப்படப்பிடிப்பின்போது கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அருண் விஜய்யின் ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளத்தில் விசாரித்து வருகின்றனர்.
![actor arun vijay tweet to his fan arun vijay tweet actor arun vijay actor arun vijay fans chennai news chennai latest news arun vijay latest movie update பிரபல நடிகர் ரசிகரால் மகிழ்ந்த பிரபல நடிகர் அருண் விஜ நடிகர் அருண் விஜய் நடிகர் அருண் விஜய் ட்வீட் Drumsticks productions ப்ரியா பவானி சினிமா செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12792893_arun2.jpg)
ரசிகருக்கு நன்றி
இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர், அருண் விஜ்யின் பள்ளிப்பருவ புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட அருண் விஜய், அவருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
-
A fan sent me this pic from school!! Omg.. memories...❤ Thanks a lot bro..#childhood #memories #carefreelife #schoollife pic.twitter.com/lJHwpahzft
— ArunVijay (@arunvijayno1) August 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A fan sent me this pic from school!! Omg.. memories...❤ Thanks a lot bro..#childhood #memories #carefreelife #schoollife pic.twitter.com/lJHwpahzft
— ArunVijay (@arunvijayno1) August 16, 2021A fan sent me this pic from school!! Omg.. memories...❤ Thanks a lot bro..#childhood #memories #carefreelife #schoollife pic.twitter.com/lJHwpahzft
— ArunVijay (@arunvijayno1) August 16, 2021