ETV Bharat / state

மக்கள் சலுகை பெற ஆதார் அவசியம் - தமிழ்நாடு அரசு

மக்கள் சலுகைகளை பெற ஆதார் அவசியம் எனவும் ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
author img

By

Published : Dec 16, 2022, 2:05 PM IST

Updated : Dec 16, 2022, 3:08 PM IST

சென்னை: மக்கள் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என தமிழ்நாடு அரசு இன்று (டிச.16) அரசிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும்.
கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை ஆன்லைனில் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரான்ஸ் 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி: மொராக்கோவின் முயற்சி கடைசியில் தோல்வி

Last Updated : Dec 16, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.