ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - june 8

ஜுன் 8, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

news today
news today
author img

By

Published : Jun 8, 2021, 6:57 AM IST

ரேசன் கடைகள் திறப்பு

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேசன் கடைகளும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகள்
ரேசன் கடைகள் இன்று முதல் மீண்டும் செயல்படும்

சிக்னல்கள் செயல்படும்

தமிழ்நாட்டில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிக்னல்கள்
சென்னையில் சிக்னல்கள் செயல்படும்

மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.