ETV Bharat / state

LIC-யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு; 9394 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசு நிறுவனமான Life Insurance Corporation, ADO எனப்படும் Apprentice Development Officers பதவிக்கு உள்ள 9,394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

LIC
LIC
author img

By

Published : Jan 24, 2023, 10:31 PM IST

காலிப்பணியிடங்கள்:

Eastern Zonal Office (Kolkata) – 1049

Western Zonal Office (Mumbai) -1942

Northern Zonal Office (New Delhi) – 1216

East Central Zonal Office (Patna) – 669

North Central Zonal Office (Kanpur) – 1033

Southern Zonal Office (Chennai) – 1516

South Central Zonal Office (Hyderabad) – 1408

Central Zonal Office (Bhopal) – 561 என இந்தியா முழுவதும் மொத்தம் 9,394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தென்மண்டலத்தில்,

சென்னை - 332

கோயம்புத்தூர் - 148

மதுரை - 141

சேலம் - 115

தஞ்சாவூர் - 112

திருநெல்வேலி - 87

வேலூர் - 120

எர்ணாகுளம் - 79

கோட்டயம் - 120

கோழிக்கோடு - 117

திருச்சூர் - 59

திருவனந்தபுரம் - 86

தமிழகம் மற்றும் கேரளாவில் 1,516 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது 21-க்கு குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கும் மாதம் 56,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-

SC/ST/EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://licindia.in/Bottom-Links/careers என்ற அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் 10.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Nurses vacancies: 1743 செவிலியர் காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.