ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm - சர்வதேசம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 pm
7 pm
author img

By

Published : Jun 6, 2020, 7:09 PM IST

ஒப்பந்த விவசாயத்திற்கு அனுமதி: குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

டெல்லி: நாடு முழுவதும் ஒப்பந்த விவசாயத்திற்கு அனுமதி தரும் வகையிலான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அடேங்கப்பா... 2 சொட்டு சானிடைசருக்கு நூறு ரூபாயா?

மதுரை: தனியார் மருத்துவமனை ஒன்று நோயாளிக்குக் கொடுத்த இரண்டு சொட்டு சானிடைருக்கு 100 ரூபாய் கட்டணமாகப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளைக் காதலித்த இளைஞரைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவான பெற்றோர்!

கடலூர்: சிதம்பரம் அருகே மகளைக் காதலித்த இளைஞரை வெட்டிப்படுகொலை செய்துவிட்டு, தலைமறைவான பெற்றோரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு மாஸ்க் விற்று உதவும் இளைஞர்!

நெல்லை: முகக்கவசங்கள் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இளைஞர் ஒருவர், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு உதவமுன்வந்துள்ளார்.

கரோனா எண்ணிக்கையில் இத்தாலியைத் தாண்டிய இந்தியா

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9 ஆயிரத்து 887 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பாதிப்பு எண்ணிக்கையில் இத்தாலியைத் தாண்டி இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

இம்ரான் கான் ஒப்புக்கொண்ட உண்மையையே ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது - வெளியுறவுத் துறை

டெல்லி : பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட உண்மையையே ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை குறிப்பிடுவதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்யா கேரக்டருக்காக ஒரு தசாப்தம் காத்திருந்தேன் - முதல் வெப்சீரிஸ் குறித்து சுஷ்மிதா!

சினிமாவிலிருந்து வெப்சீரிஸ் அடியெடுத்து வைத்துள்ள சுஷ்மிதா சென் தனது முதல் தொடரான ஆர்யா பற்றி மனம் திறந்துள்ளார்.

ஆயுஷ்மானிடம் வீடியோ காலில் சத்தமாக பேசி தீபிகாவிடம் திட்டு வாங்கிய ரன்வீர்!

ரசிகர்களுடன் வீடியோவில் உரையாடியபோது சக நடிகர் ரன்வீர் சிங்கையும் இணைத்து நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அப்போ, சத்தமாக பேசி தீபிகாவிடம் திட்டு வாங்கி வீடியோ லைனை துண்டித்து எஸ்கேப் ஆகியுள்ளார் ரன்வீர் சிங்.

'பரிசோதனை மேற்கொண்டால் இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்' - ட்ரம்ப்

வாஷிங்டன்: கரோனா பரிசோதனை மேற்கொண்டால் அமெரிக்காவைப் போன்று இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹெட்மயர் முடிவை ஏற்கிறேன்: மைக்கில் ஹோல்டிங்

லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மயர், பிராவோ உள்ளிட்டோர் கரோனா வைரஸ் காரணமாக விலகிய முடிவை ஏற்கிறோம் என வெஸ்ட் அணியின் மைக்கில் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.