ETV Bharat / state

சென்னையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து! - 6 vechicle collide at Poonamallee highway

சென்னை: பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vechicle collide
விபத்து
author img

By

Published : Feb 24, 2021, 10:34 PM IST

சென்னையில் செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார், வேன், லோடு ஆட்டோ என 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து

தகவலறிந்து விரைந்த வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இவ்விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகார் - விசாகா குழுவை அமைத்தது அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.