ETV Bharat / state

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5-district-in-tn-chance-to-heavy-rain-tomorrow
தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
author img

By

Published : May 18, 2021, 5:44 PM IST

சென்னை: தமிழ்நாட்ல் நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டவ்தே புயல்: நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.