ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 4,804 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,804 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 4,804 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 4,804 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Jun 28, 2021, 8:12 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை ஜூன் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 711 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 4084 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 16 லட்சத்து 77 ஆயிரத்து 758 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில், தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 40 ஆயிரத்து 954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த 6 ஆயிரத்து 553 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 336 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 37 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 61 நோயாளிகளும் என 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை -5,32,006
  • கோயம்புத்தூர் -2,18,426
  • செங்கல்பட்டு -1,56,477
  • திருவள்ளூர் -1,10,809
  • சேலம் -87,261
  • திருப்பூர் -81,821
  • ஈரோடு -88,723
  • மதுரை -72,144
  • காஞ்சிபுரம் -70,087
  • திருச்சிராப்பள்ளி -68,871
  • தஞ்சாவூர் -63,166
  • கன்னியாகுமரி -58,794
  • கடலூர் -57,726
  • தூத்துக்குடி -54,194
  • திருநெல்வேலி -47,123
  • திருவண்ணாமலை -49,013
  • வேலூர் -46,826
  • விருதுநகர் -44,415
  • தேனி -42,227
  • விழுப்புரம் -42,346
  • நாமக்கல் -44,327
  • ராணிப்பேட்டை -40,780
  • கிருஷ்ணகிரி -39,668
  • நாகப்பட்டினம் -37,866
  • திருவாரூர் -36,694
  • திண்டுக்கல் - 31,524
  • புதுக்கோட்டை -26,826
  • திருப்பத்தூர் -27,498
  • தென்காசி -26,363
  • நீலகிரி -28,191
  • கள்ளக்குறிச்சி -26,851
  • தருமபுரி -24,281
  • கரூர் -21,961
  • ராமநாதபுரம் -19,588
  • சிவகங்கை -17,566
  • அரியலூர் -14,747
  • பெரம்பலூர் -11,014
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,005
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏழை நாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.