ETV Bharat / state

கரோனா தொற்றால் பெண்மணி ஒருவர் உயிரிழப்பு - tamil latest news

சென்னை: கரோனா தொற்று பாதிப்பால் 46 வயது பெண்மணி ஒருவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்

பெண்மணி உயிரிழப்பு
பெண்மணி உயிரிழப்பு
author img

By

Published : May 7, 2020, 2:41 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த 46 வயதுப் பெண்மணி கடந்த ஒரு வாரமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியதாவது;

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் உயிரிழந்தார். அவரின் உடல் விதிமுறைகளின்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

இதனால் தமிழ்நாட்டில் நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.