சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டிக்கான பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சி ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர், போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர்