ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கரோனா பாதிப்பு - கரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

tamil nadu corona update  corona update  covid update  corona bulletin  people affected by corona in tamil nadu  கரோனா பாதிப்பு  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு  கரோனா நிலவரம்  தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்
கரோனா பாதிப்பு
author img

By

Published : Apr 17, 2022, 9:06 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்பட்டியலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 469 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மேலும் 30 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 254 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 263 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 லட்சத்து 15 ஆயிரத்து 7 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 19 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 4 நபர்களுக்கும், கோயம்புத்தூர், கடலூர், கரூர், மதுரை, மயிலாடுதுறை , சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என்று 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மோடி உண்மை பேச மாட்டார், பேசவும் விடமாட்டார்' - ராகுல் காந்தி தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.