ETV Bharat / state

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்!

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

எடப்பாடி
author img

By

Published : Apr 17, 2019, 1:53 PM IST

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

அதற்கு பின்னர் அரசியல் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்தல் குறித்து பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த நிலையில், வருமான வரி சோதனை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேசியது தேர்தல் விதிமீறல் என்றும், அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

Intro:Body:

2019 Parliament Election - Complaint against Thiru. M.K. Stalin - Violation MCC - 17.4.2019.pdf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.