ETV Bharat / state

'18 ஆண்டு அரியரை க்ளியர் செய்ய கடைசி வாய்ப்பு' - அண்ணா பல்கலை - last chance

சென்னை : 18 ஆண்டுகளாக பொறியியல் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அண்ணாப் பல்கலை கழகம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

அண்ணா பல்கலை கழகம்
author img

By

Published : May 28, 2019, 5:36 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் 7 ஆண்டிற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தற்போதைய புதியதேர்வு விதிகளின்படி பொறியியல் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள பாடங்களை மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது.

ஆனாலும், பலர் இதுவரை அரியர் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், பொறியியல் பாடங்களில் வைத்துள்ள அரியர் பாடங்களை முடிக்க அண்ணா பல்கலை கழகம் வாய்ப்பு வழங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 9ஆம் தேதி சிண்டிகேட் குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2019 டிசம்பர், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் சிறப்பு தேர்வுகளில் 18 வருடங்களாக அரியர் வைத்துள்ளவர்கள் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும், மேலும் இதுதான் இறுதி வாய்ப்பு எனவும் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பாடங்களில் 18 ஆண்டாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு  இறுதி வாய்ப்பு

சென்னை,
 பிஇ,பி டெக் பொறியியல் படிப்பில் 18ஆண்டுகளாக  தேர்ச்சி பெறாதவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
  அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் 7 ஆண்டிற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போதைய புதிய தேர்வு முறைகளின் பொறியியல் பயிலும் மாணவர்கள் படித்து முடித்து 3ஆண்டுகளில் அரியர் பாடங்களை முடிக்க வேண்டும் .

 ..இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக 
பி.இ,,பி.டெக் படிப்பில் சேர்ந்து அதனை முடிக்காமல் பலர் அரியர் வைத்துள்ளனர்.
பொறியியல் பாடங்களில் வைத்துள்ள  அரியர் பாடங்களை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்தது இதனைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிக்கேட் குழு கூட்டத்தில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்க 9.5.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில்  ஒப்புதல் அளித்தது .
இதனைதொடர்ந்து கடந்த 2001ம் அண்டு முதல் பொறியியல் பாடங்களில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு தற்போது சிறப்பு தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகின்றது. அதன்படி 2019 ஆண்டு நவம்பர்  டிசம்பர் மாதத்திலும்,2020 ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது..
இதன் மூலம் கடந்த 18ஆண்டுகளாக அரியர் வைத்துள்ளவர்கள் அரியர் பாடங்களை முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள வாய்ப்பே இறுதி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.