கரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தியது. மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது என்றும் அறிவுறுத்தியது.
அவ்வாறு தடையை மீறி வருபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் வெளியில் நடமாடுபவர்கள், வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் என அனைவரையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.
தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு 17 நாள்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கீழே: