ETV Bharat / state

11ஆம் வகுப்பு விடைத்தாள் மறுக்கூட்டலுக்கான தேதி அறிவிப்பு!

author img

By

Published : May 20, 2019, 7:59 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுக்கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிகலாம் என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Exam

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுக்கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து நாளை மதியம் 2 மணி முதல் மே 23ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்," அதில் குறிப்பிட்டுள்ளது.

 11 ம் வகுப்பு விடைத்தாள் நகல்
நாளை  பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை,

  11 ம் வகுப்பு மாணவர்கள் நாளை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் எனவும், அதனைத் தாெடர்ந்து விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  11 ம் வகுப்பு மார்ச் 2019,   பொதுத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 21.5.2019 அன்று காலை 10 மணி முதல் scan.tndge.in  என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும்
பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில்
 விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து
21 . 5.2019  மதியம் 2 மணி முதல் 23. 5.2019 மாலை 5 மணி வரை
சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி
அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.