ETV Bharat / state

அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு: யார் யாருக்கு இடம்? - ADMK

சென்னை: 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக-வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

author img

By

Published : Oct 7, 2020, 10:39 AM IST

Updated : Oct 7, 2020, 12:50 PM IST

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக இன்று (அக்.7) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

  1. திண்டுக்கல் சீனிவாசன் : அதிமுக அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர்
    திண்டுக்கல் சீனிவாசன்
    திண்டுக்கல் சீனிவாசன்
  2. தங்கமணி : அதிமுக அமைப்புச் செயலாலர், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், மின்சாரத் துறை அமைச்சர்
    தங்கமணி
    தங்கமணி
  3. எஸ்.பி.வேலுமணி : அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
    எஸ்.பி.வேலுமணி
    எஸ்.பி.வேலுமணி
  4. ஜெயக்குமார் : அதிமுக அமைப்புச் செயலாளர், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்
    ஜெயக்குமார்
    ஜெயக்குமார்
  5. சி.வி.சண்முகம் : விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர், சட்டம், நீதிமன்றங்கள் சிறைத்துறை அமைச்சர்
    சி.வி.சண்முகம்
    சி.வி.சண்முகம்
  6. காமராஜ் : திருவாரூர் மாவட்ட அதிமுகச் செயலாளர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
    காமராஜ்
    காமராஜ்
  7. ஜே.சி.டி.பிரபாகர் : அதிமுக அமைப்புச் செயலாளர், அதிமுக செய்தித் தொடர்பாளர்
    ஜே.சி.டி.பிரபாகர்
    ஜே.சி.டி.பிரபாகர்
  8. மனோஜ் பாண்டியன் : அதிமுக அமைப்புச் செயலாளர்
    மனோஜ் பாண்டியன்
    மனோஜ் பாண்டியன்
  9. முன்னாள் அமைச்சர் பா.மோகன் : அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
    முன்னாள் அமைச்சர் பா.மோகன்
    முன்னாள் அமைச்சர் பா.மோகன்
  10. கோபாலகிருஷ்ணன் : அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்
    கோபாலகிருஷ்ணன்
    கோபாலகிருஷ்ணன்
  11. மாணிக்கம் : சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
    மாணிக்கம்
    மாணிக்கம்

அதிமுக தலைமை அறிவித்துள்ள வழிகாட்டுதல் குழுவில் ஒரு பெண்ணுக்கு கூட இடமில்லை. இந்த குழுவில் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...உடனுக்குடன்: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?

Last Updated : Oct 7, 2020, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.