இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இப்போதைக்கு பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை.
அப்படி திறக்க வேண்டுமென்றால் அதனை முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவெடுக்கும். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வலியுறுத்தல் - செங்கோட்டையன்