செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஏழு வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமி சத்தம் போட்டதால் சூர்யா சிறுமியை விட்டு அங்கிருந்து சென்றார். இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்
செங்கல்பட்டு: ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
![சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது போக்சோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:54:51:1599056691-tn-kpm-03-youngerarest-visual-script-tn10014-02092020194651-0209f-1599056211-1011.jpg?imwidth=3840)