செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சரப்பாக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க மழைமலை மாதா தேவாலயம் அமைந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் தேவாலயம் வர வேண்டாம் என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டதன் பேரில் மக்களின் நலன் கருதி 21ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சனி பிரதோஷசம் - கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம்