ETV Bharat / state

பிரியாணி 5 பைசா, ஆதரவற்ற முதியோராக இருந்தால் இலவசம்! - biryani for 5 paisa in chengalpattu

செங்கல்பட்டு: சோத்துபக்கத்தில் உள்ள அசைய உணவக உரிமையாளர் ஒருவர் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கியும், அதுவே ஆதரவற்ற முதியோராக இருந்தால் இலசமாக வழங்கியும் வருகிறார்.

ஆம்பூர் 5 பைசா பிரியாணி
ஆம்பூர் 5 பைசா பிரியாணி
author img

By

Published : Oct 19, 2020, 5:56 AM IST

கரோனா ஊரடங்கில் முடிங்கிப்போன உணவகங்களில் தற்போது படிப்படியாக வியாபாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கி உள்ளன. இந்த சூழலில் உணவக உரிமையாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். 1 ரூபாய்க்கு பிரியாணி, 50 பைசாவிற்கு பிரியாணி என வழங்கி வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்துவருகின்றனர்.

அதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துபக்கம் ஆம்பூர் பிரியாணி கடை உரிமையாளர் ஞானவேல் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கியும், அதுவே ஆதரவற்ற முதியோராக இருந்தால் இலசமாக வழங்கியும் அசத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர், புரட்டாசி மாதம் முடிந்து இன்று(அக்.18) முதல் ஞாயிற்று கிழமை என்பதால் வாடிக்கையாளர்கள் கவர 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கிவருகிறோம். அத்துடன் சோத்துபக்கம் ஆதரவற்றோர் தொழுநோய் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 பைசா பிரியாணி: கூட்டம் கூட்டமாக நின்ற பிரியாணி பிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.