ETV Bharat / state

மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை முயற்சி!

சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் யோகா மூலம் உலக சாதனை முயற்சி செய்த மாணவர்களுக்கு நகைச்சுவை நடிகர்கள் செந்தில், வையாபுரி ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.

மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை முயற்சி!
author img

By

Published : Jul 8, 2019, 9:57 PM IST

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.எஸ்.கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தியாவில் உள்ள ஏழு யூனியன் பிரதேசங்கள் உட்பட 36 மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் 36 வகையான யோகாக்களை 36 மாணவர்கள் 36 நிமிடங்கள் இடைவிடாது செய்த புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சாதனை முயற்சியை யுனிவர்சல் புக் ஆஃப் அச்சுவர்ஸ் ரெக்கார்டு புத்தகத்தினர் பதிவு செய்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

மாணவர்களின் உலக சாதனை முயற்சி

இந்த நிகழ்ச்சியின்போது அங்கு வந்த பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், நகைச்சுவை நடிகர்கள் செந்தில், வையாபுரி ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வையாபுரி ”இது வரை நீரை வீணடித்துவிட்டோம், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும்” என்றார்.

Intro:அண்ணாநகரில் நீரை சேமிப்போம், மரங்களை காப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், யோகாவில் புதிய உலக சாதனை முயற்சி நடைப்பெற்றது.Body:சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஸ்.கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ/மாணவிகள் பங்கேற்ற வித்தியாசமான யோகா உலக சாதனை முயற்சி நடைப்பெற்றது. இந்திய வரைப்படத்தை வரைந்து அதில் உள்ள 36 மாவட்டங்களிலும், 36 மாணவிகள், 36 வகையான யோகாக்களை இடைவிடாது, 36 நிமிடங்கள் செய்த புதிய உலக சாதனை முயற்சி நடைப்பெற்றது. யுனிவர்சல் புக் ஆப் அச்சுவர்ஸ் ரெக்கார்டு
புத்தகத்தினர் இந்த சாதனை முயற்சியை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இந்திய வரைப்படம் ஓரம் முழுவதும் மரக்கன்றுகளை வைத்து இருந்தனர். அந்த மரக்கன்றுகளை அங்கு வந்த பார்வையாளர்களுக்கு வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் வையாப்புரி ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவ/ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது இது வரை நீரை வீணடித்து விட்டதாகவும், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், சேமிக்கவும் வேண்டும் எனக்கூறினர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.