வாக்களிக்க சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்! - vote
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் வாக்களிக்க சொந்த ஊர் செல்வதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Voters leaving hometown for voting
தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை அதிக அளவில் மக்கள் புறப்பட்டு செல்வதால் கோயம்பேடு முதல் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் வரை அதிக அளவு கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
Intro:சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் வாக்களிக்க சொந்த ஊர் செல்வதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
Body:தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று மாலை அதிக அளவில் புறப்பட்டு செல்வ தால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அதிக அளவு கூட்ட நெரிசலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாக்குப்பதிவு நாளான நாளை தங்கள் சொந்த ஊர்களில் வாக்களிக்க சென்னையில் தங்கியுள்ள பிற மாவட்டத்தினர் அதிக அளவில் செல்வதால் தமிழக அரசு போக்குவரத்து துறை 400க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்கி வருகிறது நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முன்கூட்டியே விடுமுறை அறிவித்து அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கினர் இதனால் நேற்று மதியம் முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மீண்டும் இன்று மதியம் முதல் சென்னையில் உள்ள பிற மாவட்ட வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டதால் கோயம்பேடு முதல் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த போக்குவரத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.
Conclusion: