ETV Bharat / state

சட்டப்பேரவை வந்தார் டிடிவி தினகரன்! - tn assembely

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில் சுயேச்சை எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.

சட்டப்பேரவை வந்தார் டிடிவி!
author img

By

Published : Jul 4, 2019, 11:14 AM IST

2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சியாக களமிறங்கி வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் ஆகியும் சுயேச்சை எம்எல்ஏ ஆன டி.டி.வி.தினகரன், கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்தார். மக்கள் பிரச்னை குறித்து அமமுக சார்பாக அறிக்கை வெளியிட்டாலும், சட்டப்பேரவையில் பங்கேற்று பேசவில்லை. இந்நிலையில் டி.டி.வி.தினகரன், இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க முதல் முதலாக சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

TTV dinakaran in assembly

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.