ETV Bharat / state

விரைவு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு! - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு சில வழித்தடங்களில் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

விரைவு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு
author img

By

Published : May 1, 2019, 2:21 PM IST

குண்டக்கல் பகுதிக்குட்பட்ட குண்டக்கல் - குளுப்பாளையம் இடையே ரயில் சமிக்ஞைக் கருவி பராமரிப்பு பணிகளும், தண்டவாளப் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் இவ்வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ள அறிவிப்புகள் கீழ்வருமாறு:

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  • மே 4ஆம் தேதி அன்று இரவு 8.10 மணிக்கு இயக்கப்படும் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சுவிதா சிறப்பு ரயில் (82611)
  • மே 6ஆம் தேதி அன்று காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் அகமதாபாத் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (06052) சுவிதா விரைவு ரயில்
  • மே 8ஆம் தேதி அன்று இயக்கப்படும் மும்பை சிஎஸ்டி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (01063)
  • மே 9ஆம் தேதி இயக்கப்படும் சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி சுவிதா சிறப்பு ரயில் (01064)

வேறு மார்க்கமாகச் செல்லும் ரயில்கள்:

  • மே 3ஆம் தேதி காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் சாய் நகர் சீரடி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், குண்டக்கல் - கூட்டி - கடப்பா - ரேணிகுண்டா வழியாகச் செல்லும்.
  • மே 8ஆம் தேதி காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - சாய் நகர் சீரடி விரைவு ரயில் ரேணிகுண்டா - கடப்பா - கூட்டி - குண்டக்கல் வழியாகச் செல்லும்.

விரைவு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

குண்டக்கல் பகுதிக்குட்பட்ட குண்டக்கல் - குளுப்பாளையம் இடையே சிக்னல் பராமரிப்பு பணி மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வழியாக செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துளதாவது  

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 

* மே 4-ம் தேதி அன்று இரவு 8.10 மணிக்கு  இயக்கப்படும் எம்ஜிஆர் சென்னை  சென்ட்ரல் - அகமதாபாத் சுவிதா சிறப்பு ரயில் (82611) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

* மே 6-ம் தேதி அன்று  காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் அகமதாபாத்  - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (06052) சுவிதா விரைவு ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

இதுபோல, மே 8ம் தேதி அன்று  இயக்கப்படும் மும்பை சிஎஸ்டி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (01063) மற்றும் மே 9ம் தேதி இயக்கப்படும் சென்ட்ரல் -  மும்பை சிஎஸ்டி சுவிதா சிறப்பு ரயில் (01064) உள்ளிட்ட ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

வேறு மார்க்கமாக செல்லும் ரயில்கள் :

மே 3-ம் தேதி அன்று காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் சாய் நகர் சீரடி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் குண்டக்கல் - கூட்டி - கடப்பா - ரேணிகுண்டா வழியாக செல்லும் .

மே 8-ம் தேதி அன்று காலை 10.10 மணிக்கு  இயக்கப்படும் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - சாய் நகர் சீரடி விரைவு ரயில்  ரேணிகுண்டா - கடப்பா - கூட்டி - குண்டக்கல் வழியாக செல்லும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.