தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
சித்திரை திங்கள் முதல் நாளில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் பொதுமக்கள் அனைவரின் வாழ்விலும், வசந்தத்தையும் வளத்தையும் பெற வாழ்த்துகிறேன்.
இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில், அனைவரும் செல்வமும், நலமும், வளமும் பெற்ற வாழ மனதார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.