ETV Bharat / state

அரசு தேர்வுகளுக்கான பயிற்சி நிலையங்கள் தொடங்க நிதி ஒதுக்கீடு! - சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி

சென்னை: அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ரூபாய் 2 கோடியே 86 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் புதிய பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்துவதற்கான அறிவிப்புகளை அமைச்சர் வளர்மதி வெளியிட்டுள்ளார்.

அரசு தேர்வு
author img

By

Published : Jul 18, 2019, 11:28 PM IST

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

  • தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 2 கோடி ரூபாயில் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
  • 11 மாநகராட்சிகளில் tnpsc, upsc, டிஆர்பி, வங்கி தேர்வு போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பயிற்சி நிலையங்கள் 2 கோடியே 86 லட்சத்து 33 ஆயிரம் செலவில் ஏற்படுத்தப்படும்.
  • 23 கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) எல்காட் நிறுவனம் மூலம் அமைத்து தரப்படும்.
  • கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு ஒரு கோடியே 70 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் தனித் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும்.
  • விடுதிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்கள் சமையல் பாத்திரங்கள் மர சாமான்கள் ஆகியவை 6 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
  • விடுதிகளில் பழுது நீக்கும் பணிகளுக்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு பிளம்பர், ஒரு எலக்ட்ரீசியன் பணியிடங்கள் என 31 மாவட்டங்களுக்கு 62 பணியிடங்கள் ஒரு கோடியே 72 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்படும்.
  • சிறப்பாக செயல்படும் காப்பாளர்கள், சமையலர், ஏவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 83 கல்லூரி விடுதிகளுக்கு கட்டில் வழங்க 5 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 17 அறிவிப்புகளை வெளியிட்டார்.

Intro:Body:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 2 கோடி ரூபாயில் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
2. 11 மாநகராட்சிகளில் tnpsc, upsc, டிஆர்பி, வங்கி தேர்வு போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பயிற்சி நிலையங்கள் 2 கோடியே 86 லட்சத்து 33 ஆயிரம் செலவில் ஏற்படுத்தப்படும்.
3. 23 கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) எல்காட் நிறுவனம் மூலம் அமைத்து தரப்படும்.
4. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு ஒரு கோடியே 70 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் தனித் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும்.
5. விடுதிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்கள் சமையல் பாத்திரங்கள் மரச்சாமான்கள் ஆகியவை 6 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
6. விடுதிகளில் பழுதுநீக்கும் பணிகளுக்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு பிளம்பர், ஒரு எலக்ட்ரீசியன் பணியிடங்கள் என 31 மாவட்டங்களுக்கு 62 பணியிடங்கள் ஒரு கோடியே 72 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்படும்.
7. சிறப்பாக செயல்படும் காப்பாளர்கள் சமையலர் ஏவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
8. 83 கல்லூரி விடுதிகளுக்கு கட்டில் வழங்க 5 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, உள்ளிட்ட 17 அறிவிப்புகளை வெளியிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.